வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 15) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 515 புள்ளிகள் (ஒரு விழுக்காடு) உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கியது. இதையடுத்து சென்செக்ஸ் வரலாறு உச்சத்தைத் தொட்டு 52 ஆயிரத்து 299 புள்ளிகளில் வர்த்தகம் செய்துவருகிறது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 135.90 (0.90 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,299 புள்ளிகளில் வர்த்தகமானது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்