தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தைகள் - மும்பை பங்குச் சந்தை நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாட்கள் தொடர் சரிவைச் சந்தித்த நிலையில் இன்றைய வர்த்தக நாளில் கணிசமான உயர்வை சந்தித்தன.

இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள்

By

Published : Sep 10, 2020, 7:23 PM IST

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்:

  • ரிலையன்ஸ், பி.பி.சி.எல்., ஏசியன் பெயின்ட், ஐ.ஓ.சி., ஆக்ஸிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
  • இன்ஃப்ராடெல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 646.40 புள்ளிகள் உயர்ந்து 38,840.32 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 171.25 புள்ளிகள் உயர்ந்து 11,449.25 புள்ளிகளில் நிறைவுற்றது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96க்கு விற்பனையானது, டீசல் லிட்டருக்கு ரூ.78.38க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று, 49 ஆயிரத்து 250 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 68 ஆயிரத்து 560 ரூபாயாகவும் விற்பனையானது.

இதையும் படிங்க:முதல்முறையாக சென்னைக்கு வெளியே தொழிற்சாலை அமைக்கும் ராயல் என்ஃபீல்டு!

ABOUT THE AUTHOR

...view details