இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச் சந்தை ஏற்றம் கண்டது இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 523.68 புள்ளிகள் (1.53 விழுக்காடு) அதிகரித்து 34,731.73 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152.75 புள்ளிகள் (1.51 விழுக்காடு) அதிகரித்து 10,244.04 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன. மறுபுறம் ஹெச்.சி.எல். டெக், இண்டஸ்இண்ட் வங்கி, எம்&எம், ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
இந்திய ரூபாய் மதிப்பு: