பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்:
- பி.பி.சி.எல்., எச்.சி.எல்., இன்போசிஸ், ரிலையன்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
- இன்ப்ராடெல், ஜீல், டாடா மோட்டர்ஸ், ஹின்டால்கோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.88 புள்ளிகள் குறைந்து 38,365.35 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 37.70 புள்ளிகள் குறைந்து 11,317.35 புள்ளிகளில் நிறைவுற்றது.