வாரத்தின் இரண்டாம் நாள் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் (0.28 விழுக்காடு) உயர்ந்து 40,544.37 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.75 புள்ளிகள் (0.20 விழுக்காடு) உயர்ந்து 11,896.80 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக ஹெச்.சி.எல் பங்குகள் 4.29 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக டெக் மஹேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை பிரிட்டானியா, ஓ.என்.ஜி.சி., கெயில் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி நிலவரம்: