தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு - தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சென்னையில் கணிசமாக குறைந்துள்ளது.

Jewelry
Jewelry

By

Published : May 28, 2021, 10:27 PM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 28) சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ. 36ஆயிரத்து 776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4,597க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 76க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details