தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இன்றைய தங்கம் விலை நிலவரம் - Silver rate

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஜூலை 30) சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, 36,496-க்கும், ஒரு கிராம் ரூ. 4,562-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை நிலவரம்

By

Published : Jul 30, 2021, 10:39 AM IST

சென்னையில் இன்று (ஜூலை 30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ. 36,496-க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 4,562-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 39,408-க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 4,926-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை (22 காரட்) ஒரு கிராம் ரூ. 4,541-க்கு விற்பனையானது.

உயரும் தங்கம் விலை

வெள்ளியின் விலை

வெள்ளி விலை கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.73.20-க்கு விற்பனையாகிறது. கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ. 73,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: '1 லட்சம் நபர்களை வேலைக்கு எடுக்கும் காக்னிசண்ட்'

ABOUT THE AUTHOR

...view details