மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான வரியை அதிகரித்தது. இதனால், தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. சவரனுக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய்வரை சென்றது.
தங்கம் விலை குறைந்தது; 'அப்பாடா...' - பெருமூச்சுவிட்ட பொதுமக்கள்! - தங்கத்தின் விலை
சென்னை: நீண்ட நாள்களாக உயர்ந்து கொண்டேபோன தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஓரளவு மன ஆறுதல் அடைந்துள்ளனர்.
Gold rate went low
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ரூ.48 சரிவடைந்து 28 ஆயிரத்து 896-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 612 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
Last Updated : Aug 16, 2019, 2:18 PM IST