கரோனா பாதிப்பால் பல துறை நிறுவனங்கள் சரிவை சந்திக்கும் நிலையில் சிறு குறு நிறுவனங்கள் மேம்படும் வகையில் பல திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி சிறு குறு நிறுவனங்கள் மேம்பட மத்திய அரசு அறிவித்த அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக பேங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்துள்ளது.