தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம் வாங்க சரியான நேரம்- இன்றைய விலை நிலவரம் - ஆகஸ்ட் 5 தங்கம் விலை

தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

இரண்டு நாளுக்குப்பின் சரிந்த தங்கம் விலை
இரண்டு நாளுக்குப்பின் சரிந்த தங்கம் விலை

By

Published : Aug 5, 2021, 6:13 PM IST

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36 ஆயிரத்து 184 என விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தை பொறுத்தவரை ரூ.8 குறைந்து, ரூ. 4,523 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தூயத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4.887 என நிர்ணயிக்கப்பட்டு சவரனுக்கு ரூ.39 ஆயிரத்து 96 ஆக உள்ளது.

தங்கம் விலை சரிவு

வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து கிராமுக்கு ரூ. 72.10 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளிக்கு ரூ.1000 குறைந்து ரூ. 72 ஆயிரத்து 100 ஆக விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலைகள் குறைந்துள்ள நிலையில் மஞ்சள் உலோகம் மீது வாடிக்கையாளர்கள் மையம் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: '5 மாவட்டங்களுக்கு மழை: மக்களே உஷார்!'

ABOUT THE AUTHOR

...view details