பிப்ரவரி மாதத்துக்கான நாட்டின் மொத்த விலை விற்பனைப் பணவீக்கம் விவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்த மொத்த விலை விற்பனை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் 2.93% உயர்வு! - விலையேற்றம்
டெல்லி: நாட்டின் மொத்த விலை விற்பனை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதம் உயர்ந்துள்ளது.
WPI
உணவு, சச்சா எண்ணை விலையேற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, பொருளாதார நிபுணர்கள் கணித்தைவிட சற்று அதிகம்தான் என்று தெரிவிக்கின்றனர்.