தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாட்டின் தொழில் துறை உற்பத்தி உயர்வு! - business news

டெல்லி: நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி 4.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

Industrial output in February  Industrial output  factory output  IIP data  business news  தொழில்துறை உற்பத்தி, பிப்ரவரி உற்பத்தி, அரசு புள்ளிவிவர தகவல்
Industrial output in February Industrial output factory output IIP data business news தொழில்துறை உற்பத்தி, பிப்ரவரி உற்பத்தி, அரசு புள்ளிவிவர தகவல்

By

Published : Apr 10, 2020, 9:12 AM IST

நடப்பாண்டின் தொழில் துறை உற்பத்தி தொடர்பான அரசாங்க புள்ளிவிவர தகவல்கள் வியாழக்கிழமை (ஏப்ரல்9) வெளியாகின. அதில் தொழில் துறை உற்பத்தி குறியீடு 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) தரவுகளின்படி, உற்பத்தி துறை உற்பத்தி 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 0.3 சதவீதமாக இருந்தது.

2019 பிப்ரவரியில் மின்சார உற்பத்தி 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலத்தில் வளர்ச்சியானது 1.3 விழுக்காடாக இருந்தது.

இதேபோல் முந்தைய 2.2 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சுரங்கத் துறை உற்பத்தி 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் தொழில்துறை (ஐ.ஐ.பி) வளர்ச்சி 2018-19 இதே காலகட்டத்தில் 4 விழுக்காடு விரிவாக்கத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைந்தது நினைவுக் கூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details