சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில், இன்று சவரனுக்கு 216 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் தங்கம் 36,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு... இன்று தங்கம் வாங்கலாமா? - தங்கம் விலை குறைவு
சென்னையில் இன்று(நவ.8) தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
gold-price
ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,514 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 69.10க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 64,800ஆக உள்ளது.
இதையும் படிங்க:தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?