தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆகஸ்டில் வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 9 நாள்கள் விடுமுறை - Banks to remain closed

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு ஒன்பது நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Banks
Banks

By

Published : Jul 31, 2021, 6:38 PM IST

Updated : Jul 31, 2021, 7:03 PM IST

மும்பை: 5 ஞாயிறு (சுதந்திர தினம் உள்பட), இரண்டு சனிக்கிழமை, மொகரம் மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் 9 நாள்கள் செயல்படாது.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் விடுமுறை நாள்கள்:

  • ஆகஸ்ட் 1- ஞாயிறு
  • ஆகஸ்ட் 8- ஞாயிறு
  • ஆகஸ்ட் 14- இரண்டாவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 15- ஞாயிறு/ சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 19- மொகரம்
  • ஆகஸ்ட் 22- ஞாயிறு
  • ஆகஸ்ட் 28- நான்காவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 29- ஞாயிறு
  • ஆகஸ்ட் 31- கிருஷ்ண ஜென்மாஷ்டமி

இதேபோல் மற்ற மாநிலங்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு உள்ளூர் விடுமுறை தினங்கள்:

ஆகஸ்ட் 4 போனலு தெலங்கானா
ஆகஸ்ட் 11 ஹர்யாலி தேஜ் ஹரியானா
ஆகஸ்ட் 13 தேசப்பக்தி தினம் மணிப்பூர்
ஆகஸ்ட் 16 டி ஜூர் பரிமாற்ற நாள் புதுச்சேரி
ஆகஸ்ட் 17 பார்சி புத்தாண்டு மகாராஷ்டிரா & குஜராத்
ஆகஸ்ட் 20 ஓணம் தொடக்கம் கேரளம்
ஆகஸ்ட் 21 திருவோணம் கேரளம்

குறிப்பு: மேற்சொன்ன தேதிகள், குறிப்பாக திருவிழாக்கள் தொடர்பான தேதிகள், முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். ஈடிவி பாரத் வாசகர்கள் தங்கள் வங்கி பரிவர்த்தனைகளைத் திட்டமிடுவதற்கு முன்பு மேற்கண்ட தேதிகளில் உள்ளூர் வங்கி அலுவலர்களிடம் கேட்டு விடுமுறையை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நன்றி

இதையும் படிங்க : ஆகஸ்ட் 1, உங்கள் பர்ஸை பதம் பார்க்கும்!

Last Updated : Jul 31, 2021, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details