இந்தியாவின் அந்நியச் செலாவணியில் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிறுத்துவதாகவும், தற்போதைய 493 பில்லியன் அமெரிக்க டாலர் இருப்பு 17 மாத இறக்குமதிக்கு நிதியளிக்க போதுமானது என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் ஆனந்த் மகேந்திரா.
இந்தியாவின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவோம்: ஆனந்த் மகேந்திரா - should be used wisely: Mahindra
டெல்லி: நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை வளர்ச்சிப் பாதையில் செலுத்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
மேலும், "இந்த நிச்சயமற்ற தன்மைக் கொண்ட காலங்களில் இந்தச் செய்தி மன உறுதியை அதிகரிக்கும்வகையில் உள்ளது. நமது நாட்டின் திறனை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. மேலும் வளர்ச்சிப் பாதையில் திரும்புவதற்கு இந்த வளத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவோம்" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்தத் தொடக்க நிறுவனத்தை வதோதராவின் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐந்து மாணவர்கள் 2018இல் நிறுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.