பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு புதிய சலுகைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், தற்போது 399 ரூபாய் மதிப்புள்ள டிஸ்னி பிளஸ் சேவையை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இனி ஜியோ ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் இலவசம்! - ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா
ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ஒரு வருடம் இலவசமாக வழங்கியுளளது.
jio
அதன்படி, ஜியோ வாடிக்கையாளர்கள் ஆயிரத்து நானூற்றி ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பிளானில், 90 ஜிபி டேட்டா அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் சேவையும் இலவசமாகக் கிடைக்கும்.
இந்தச் சலுகை, 740 ஜிபி டேட்டாவை 365 நாள்களுக்கு வழங்கும் 2,599 ரூபாய் திட்டத்திலும் கிடைக்கும் என்று குறிப்பிடத்தக்கது.