தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஐபோன்11 சீனாவில் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை! - LATEST TECH NEWS

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபோன்11 சீரியஸ் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை.

iphone-sales-are-not-as-high-as-expected-in-china

By

Published : Sep 21, 2019, 9:50 AM IST

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் புதுப்புது ஐபோன்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி ஐபோன்11 அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சீனாவின் சந்தையில் விற்பனைக்கு வந்ததது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் ஐபோன் விரும்பிகள் அதிகமாக உள்ளதால் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளூர் சந்தைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகம் இல்லாமால் இருந்தது. மேலும், எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் விற்பனை மந்தமாகவே இருந்தது.

ஆனால், ஆன்லைனில் ஐபோன்11 சீரியஸின் விற்பனை அமோகமாக இருந்தது.

இதையும் படிங்க:Iphone11: புடைத்த மூன்று கேமராக்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

ABOUT THE AUTHOR

...view details