பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 2,38,983 யூனிட்களை விற்பனையாகியுள்ளது.
இந்த விற்பனையை கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 9,640 யூனிட்கள் குறைவு. கரோனா காரணமாக வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இரு சக்கர வாகனம் விற்பனை(ஏப்ரல் 2021)