தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை - சென்னை தங்கம் விலை

தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையைப் போலவே இன்றும் (செப். 5) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 35,968 என விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை
தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

By

Published : Sep 5, 2021, 12:21 PM IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் சற்றும் குறையாமல் கிராமுக்கு ரூ. 4,496 என சவரன் ரூ. 35,968க்கு விற்பனையாகிறது.

அதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,860 என சவரன் ரூ. 38,880க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சற்றும் குறையாமல் கிராமுக்கு ரூ. 69.60க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,600 என விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'PARALYMPICS: இந்தியாவுக்கு 5ஆவது தங்கம்; அசத்திய கிருஷ்ணா நாகர்'

ABOUT THE AUTHOR

...view details