தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - தமிழ்நாடு

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தைக் காண்போம்.

தங்கம், வெள்ளி விலை
தங்கம், வெள்ளி விலை

By

Published : Sep 1, 2021, 2:43 PM IST

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து ரூ. 4,456ஆக உள்ளது. சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து ரூ. 35,648 என விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,820 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,560 என விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ. 68.70 என விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ. 400 ரூபாய் அதிகரித்து ரூ. 68,700 என விற்பனையாகிறது.

பிளாட்டினத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,205 எனவும், எட்டு கிராமுக்கு ரூ. 25,640 எனவும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'தாலிக்குத் தங்கம், உதவித் தொகை கிடையாது'

ABOUT THE AUTHOR

...view details