இதுகுறித்து பேசிய காப்பீட்டு அலுவலர் ஒருவர், கரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வேலையிழந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில் இதுவரை நாட்டில் 790 பேர் மருத்துவக் காப்பீட்டு நிதியின் மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றார்.
கரோனா பெருந்தொற்று: கை கொடுத்த மருத்துவக் காப்பீடு! - கரோனா பெருந்தொற்றில் கைகொடுத்த மருத்துவக் காப்பீடு
சென்னை: கரோனா ஊரடங்கு உத்தரவின்போது நாட்டில் இதுவரை 790 பேர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
Rs 15.75 cr Covid-19 health insurance claims lodged till date
இதில் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிய மாநிலமான மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் பார்க்க: செய்தியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் - மத்திய அமைச்சர்!