விப்ரோ தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான அஸிம் பிரேம்ஜி, தனது பதவியிலிருந்து ஜுன் 30ஆம் தேதி ஒய்வு பெறவுள்ளதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விப்ரோ நிறுவன தலைவராகிறார் ரிஷத்! - RISHAD premji
டெல்லி: விப்ரோ நிறுவன செயல் தலைவர் பதவியிலிருந்து அஸிம் பிரேம்ஜி ஒய்வுபெறவுள்ளநிலையில், அந்த பதவிக்கு அவருடையை மகன் ரிஷத் பிரேம்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
rishad premji
இதைத்தொடர்ந்து, அந்த பதவிக்கு அஸிமின் மகனும், விப்ரோ நிறுவனத்தின் தற்போதைய வியூக அலுவலருமான ரிஷத் பிரேஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Jun 11, 2019, 5:47 PM IST