Q2 காலாண்டு முடிவை பல நிறுவனங்கள் அறிவித்து வரும் நிலையில், ஸ்டேட் ஆப் இந்தியா, இந்தியாவின் வளர்ச்சி குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து வரும் நிலையில் Q2 காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 விழுக்காடாக சரிந்து இருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் , வங்கி, போன்ற துறைகளிலும், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியால் தான் மொத்த உள்நாட்டு வளர்ச்சி சரிந்துள்ளது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.