சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,524 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.36,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு இன்று (நவ.27) ரூ.144 குறைந்து காணப்படுகிறது. நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.36,336 என விற்பனையானது.