கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சரிவுடன் காணப்பட்ட தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.
அதன்படி, நேற்றைய நிலவரப்படி சென்னையில்ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4,496 ஆகவும், சவரனுக்கு ரூ. 35,968 என விற்பனையானது.
தொடர்ந்து இன்று(நவ. 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,503 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 36,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது.