தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தமிழ்நாட்டிற்கு 33541.66 கோடி ரூபாய் நிதி விடுவிப்பு - நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாகத் தமிழ்நாட்டிற்கு 33541.66 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

TN to receive post-devolution
TN to receive post-devolution

By

Published : Jun 11, 2020, 1:04 PM IST

2020-21ஆம் நிதியாண்டில் அடுத்த தவணையாகத் தமிழ்நாட்டிற்கு 33541.66 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 15ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி 13 மாநிலங்களுக்கு ஆறாயிரத்து 157 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கரோனா நெருக்கடிச் சூழலில் கூடுதல் நிதி மிகவும் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 1,27,691.66 கோடி ரூபாய் கேரளா மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளைப் பார்க்க உக்ரைன் வந்த தம்பதிகள்!

ABOUT THE AUTHOR

...view details