சென்னையில் இன்று(பிப்.4) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 4,530 ரூபாயாக்கும், சவரனுக்கு 48 குறைந்து 36,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
அதேபோல 24 கிராம் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. துய தங்கத்தில் விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,945 ரூபாயாக்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 39,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.