தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... குஷியில் நகை பிரியர்கள்... - இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,320க்கு விற்பனையாகிறது.

gold rate on feb 16 2022 in chennai
gold rate on feb 16 2022 in chennai

By

Published : Feb 16, 2022, 3:25 PM IST

சென்னை: உக்ரைன்-ரஷ்யா பதற்றம் காரணமாக சீனா, அமெரிக்க, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அந்நாடுகளிலிருந்து வெளியேற அறிவுறுத்தியது. இதன்காரணமாக, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. இதனிடையே போர் பதற்றம் குறைந்துள்ளதால், இன்று(பிப்.16) தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.37 ஆயிரத்து 320க்கு விற்பனையாகிறது. கிராம் விலை ரூ.31 குறைந்து ரூ.4 ஆயிரத்து 665ஆக உள்ளது. அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.67 ஆயிரத்து 800 விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.80ஆக உள்ளது.

இதையும் படிங்க:GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி!

ABOUT THE AUTHOR

...view details