சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில், இன்று (நவ.5) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 53 உயர்ந்து ரூ.4500க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய நிலவரம் என்ன? - gold rate in chennai
சென்னையில் தங்கத்தின் விலை இன்று(நவ.5) சவரனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது.
gold-price
அதன்படி சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.36,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38,912க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை290 பைசா உயர்ந்து ரூ.68.60க்கு விற்பனையாகிறது. அப்படி 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 68,600ஆக உள்ளது.
இதையும் படிங்க:சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!