24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.3,825 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.30 ஆயிரத்து 456 ஆக இருந்தது. அந்த வகையில் இன்று ரூ.30 ஆயிரத்து 600 ஆக உள்ளது.
ஆபரணத் தங்கம் விலை அதிகரிப்பு - தங்கம்
சென்னை: மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கத்தின் விலை இன்றும் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.
Gold price hike
ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ஒரு கிராம் ரூ.3,662 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.29,296 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.48 ஆயிரத்து 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.300 அதிகமாகும்.
இதையும் படிங்க: இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்கம்