தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நிதியமைச்சர் தலைமையில் மூலதனச் செலவிற்கான திட்டமிடும் கூட்டம்! - நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சகங்களின் மூலதனச் செலவைப் பற்றி திட்டமிடும் கூட்டம் நடைபெற உள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : Sep 27, 2019, 10:00 AM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று, டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சகத்தின் செயலாளர்கள், நிதி ஆலோசகர்கள் மத்தியில் முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த அமைச்சகங்களின் 2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த மூலதனச் செலவை { CAPEX } நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுஆய்வு செய்வார்.

மேலும் இதில் அவர், நடப்பு நிதியாண்டின் எதிர்கால மூலதனச் செலவைப் பற்றியும் திட்டமிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details