சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, ரூ. 4,469-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து ரூ. 35,752 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
24 காரட் கட்டித் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,833 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,664 என விற்பனையாகிறது. நேற்றைய (ஆகஸ்ட் 24) தங்கம் விலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 35,880 என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ. 67.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.