தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இன்றைய தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.27 அதிகரித்து ரூ.4,485-க்கு விற்பனையாகிறது. ஆக சவரனுக்கு ரூ. 216 அதிகரித்து ரூ. 35,880-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் கட்டித் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,849 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,792 என விற்பனையாகிறது.