குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெண் தலைமை காவலர் உள்பட காவலர்கள் உள்பட 150 பேர் காரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரியில் காவல் துறையினருக்கு தொற்று ஏற்பட்டு இதுவரை ஏழு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் காவல் துறையில் உள்ளவர்கள் மத்தியில் காரோனா பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.