தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட விசிக கட்சி அலுவலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளை தமிழர்களுக்கே வழங்கக்கோரி விசிக மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் வாசல் இருப்பு போராட்டம் நடைபெற்றது.
அரசு வேலைகளை தமிழர்களுக்கு வழங்கக்கோரி விசிக ஆர்ப்பாட்டம்! - தூத்துக்குடியில் விசிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளை தமிழர்களுக்கே வழங்கக்கோரி வடக்கு மாவட்ட விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
VCK protest demanding government jobs for Tamilans
இப்போராட்டத்தில், விசிக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.