திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளது. அங்குள்ள காப்புக்காட்டுப்பகுதியில் இருந்து இரண்டு மயில்கள் நேற்று காலை பார்சனப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகர் கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளன.
அப்போது, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயிலினுள் இரண்டு மயில்கள் இருப்பதை கண்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.