சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்யப்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! - Tomorrow in Chennai Areas of power outage notification ..!
சென்னை: நாளை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
Tomorrow in Chennai Areas of power outage notification ..!
அதன்படி, தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதிகளில் சர்வமங்களா நகர் அனைத்து பகுதிகள், சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1 மற்றும் 2ஆம் தெருக்கள், ராஜிவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு,
துரைச்சாமி நகர், ஆர்.ஆர்.நகர், சத்ரபதி சிவாஜி நகர், திரு.வி.க.நகர், அரிதாஸ்புரம் பிரதான சாலை ஆகியப் பகுதிகளில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் எனவும், பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடன் மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.