ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 03) திடீரென சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றியது. இந்த ஒளிவட்டம் வானவில் போன்று அழகாக காட்சி அளித்ததால், பொதுமக்கள் இதனை ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர். மேலும், பலரும் தங்களது செல்போனில் காணொலியாக பதிவு செய்தனர்.
சூரிய ஒளிவட்டத்தை ஆச்சர்யத்துடன் கண்ட பொதுமக்கள்! - Sunlight
ராமநாதபுரத்தில் திடீரென தோன்றிய சூரிய ஒளிவட்டத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர்.
The public who watched the sunlight with amazement In Ramanathapuram
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நிகழ்வுகளை சாதாரணமாக நம்மால் காண இயலாது. அது கண்களுக்குப் புலப்படாதவையாக இருக்கும். ஆனால், இந்த மாதிரியான ஒளிவட்டம் தோன்றியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதையும் படிங்க:அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!