திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசி தலைமையில் காவலர்கள் நேதாஜி நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.