தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்

கோவை: வால்பாறை பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

வால்பாறையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்
வால்பாறையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்

By

Published : Jun 29, 2020, 2:47 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது கோடை கால மழை பெய்துவருவதால் பிரதான சாலையான பொள்ளாச்சி 40ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவர் இடிந்துள்ளதையும் அதே பகுதியில் கருமலை J.E. பங்களா பிரதான சாலையின் நடுவே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்

வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான பச்சமலை எஸ்டேட் நிழற்குடை கடந்த 2012ஆம் ஆண்டு கட்டப்பட்டு பழுதடைந்திருந்ததை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார் . பின்பு உடனடியாக இதனை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என அப்பகுதி மக்கள் கூறுகையில் மழை தீவிரம் அடையும் முன் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details