தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ராம் கோபால் வர்மாவின் திரைப்படம்! - அண்மை சினிமா செய்திகள்

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள, நேக்கடு நங்கா நக்னம் திரைப்படம் நேரடியாக ஏடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா

By

Published : Jun 26, 2020, 2:43 PM IST

Updated : Jun 27, 2020, 8:52 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ‘க்ளைமாக்ஸ்’ படத்தை ஏடிடி (Any Time Theatre) தளத்தில் வெளியிட்டார்.

'க்ளைமாக்ஸ்' படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அடுத்த படமான 'நேக்கடு நங்கா நக்னம்' படத்தை இதே தளத்தில் வெளியிடவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 27, 2020, 8:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details