தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட மணி ஹீஸ்ட்! - Money heist

நெட்ஃபிளிக்ஸிலிருந்து திடீரென்று மணி ஹீஸ்ட் சீரிஸ் அகற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Netflix
Netflix

By

Published : Jun 13, 2020, 12:33 AM IST

ஸ்பானிஷ் மொழியில் தயாராகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிரீஸ், மணி ஹீஸ்ட். மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து நான்காவது பாகம் ஏப்ரல் மாதம் வெளியானது.

இந்நிலையில் மணி ஹீஸ்ட் சீரிஸ் திடீரென்று நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து அகற்றப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில நாள்களுக்கு முன்பு மணி ஹீஸ்ட் பார்க்க தொடங்கினேன். ஆனால் நேற்றிரவு அது நெட்ஃபிளிக்ஸில் காணவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சில மணி நேரத்தில் மிண்டும் மணி ஹீஸ்ட் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் தளத்தில் வந்துவிட்டன.

ABOUT THE AUTHOR

...view details