தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் தொடந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. கும்பகோணம்,பாபநாசம்,திருவிடைருதூர், உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - வணிகர்கள் கடையடைப்பு - கோயில் நகரம்
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி சிறு குறு வணிகர்களின் 15,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டன.
Merchants protest
மேலும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அனைத்து வணிகர்களும், அனைத்துக் கட்சி சார்பில் சுய ஊரடங்கு நேற்று நடைபெற்றது. இதனால் கும்பகோணம் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிறு, குறு என 15,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டன.