சென்செக்ஸ் 97 புள்ளிகளை இழந்து தனது வர்த்தகத்தை முடித்துள்ளது. அதேபோல தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 36 புள்ளிகளை இழந்து, அதாவது 0.4 விழுக்காடு அளவு வீழ்ந்து 9,877 புள்ளிகளாக இருந்தது.
சந்தை ஒருபார்வை: சிவப்பில் முடிந்த பங்குச்சந்தை; தங்கம் சற்று மீட்சி! - tamil business news
ஹைதராபாத்: இந்திய-சீன எல்லைப் பிரச்னை உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தத்தமது வர்த்தகங்களை முடித்துள்ளன.
market today
10 கிராம் தங்கத்தின் விலையில் 18 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 220 ரூபாயாக இருந்தது. பெட்ரோல் - டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதுகுறித்து தெளிவான தகவல்களைக் கீழிருக்கும் காணொலியைச் சொடுக்கி காணலாம்.