சுவர் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு - wall collapase
மும்பை: கிழக்கு மலாட் பகுதிக்குட்பட்ட பின்பரிபாடா என்ற இடத்தில், கனமழை காரணமாகச் சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
mumbai