மத்தியப் பிரதேசத்தில் முக்கிய அரசியல் தலைவராக திகழும், ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கட்சியிலிருந்து விலகியதால் அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தியாவுக்கு கரோனாவா? - பாஜக தலைவர்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜோதித்தியராய சிந்தியா!
கரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா கரோனா அறிகுறியுடன் டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Jun 9, 2020, 3:38 PM IST