ஜெருசலேம்: அமைச்சரவை உறுப்பினர்கள் தங்கள் இடங்களை விட்டுக்கொடுக்க அனுமதிக்கும் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தபின், வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர்கள் அரசுப் பதவிகளில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேலின் ஆறாவது வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பு எம்பி ! - Six gay MPs
யோராய் லஹவ்-ஹெர்ட்ஸானோ அடுத்த வாரத்தில் பதவி ஏற்கப் போகும் ஆறாவது வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பு எம்.பி.யாகும்.
சில பழமைவாத பிரிவுகளின் எதிர்ப்பு இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது இஸ்ரேல் மிகவும் முற்போக்கான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அவர்கள் பாகுபாடு எதிர்ப்பு சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். இச்சட்டமானது தத்தெடுப்பு மற்றும் ஒரே பாலின உரிமைகளைக் கொண்டுள்ளன. மேலும் 1993 முதல் ராணுவத்திலும் இவர்களைப் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.
யோராய் லஹவ்-ஹெர்ட்ஸானோ அடுத்த வாரத்தில் பதவி ஏற்கப் போகும் ஆறாவது வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பு எம்.பி., ஆவர். மொத்தம் 6 வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பு எம்பிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.