ஈராக்கின் நிநெவே மாகாணத்தில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கூட்டுப்படையும், ஈரான் பாதுகாப்புப் படையையும் 2 வெவ்வேறு வான்வழித் தாக்குதல்கள் நடத்தின. இதில், குறைந்தது 10 ஐஎஸ்ஐஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் வான்வழித் தாக்குதல்: 10 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலி - irq
ஈராக்கின் நிநெவே மாகாணத்தில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கூட்டுப்படையும், ஈரான் பாதுகாப்பு படையையும் 2 வெவ்வேறு இடங்களில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 10 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
plane
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தாங்கள் வென்றுவிட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரான் அரசு அறிவித்திருந்து. எனினும், அந்நாட்டின் கிராமப்புறங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பங்கியிருக்கியிருந்து அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.