தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தென் கொரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆறு பேர் உயிரிழப்பு! - தென் கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழப்பு

சியோல்: தென் கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியா: வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழப்பு!
South Korea flood

By

Published : Aug 3, 2020, 12:45 AM IST

தென் கொரியாவின் சியோலில் உள்ள பல பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆற்றங்கரையின் தடுப்புகளும் சேதமடைந்தன.

இந்த வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஏழ பேர் மாயமாகியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில், 360 பேர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details