திருப்பூர் மாநகராட்சியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 200 பேருக்கு 100 ரூபாய் அபராதம் என 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் திருப்பூர் மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, காங்கேயம் - தாராபுரம் சாலை என ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.